91.05 சதவிகித மாணவ, மாணவிகள்

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பெ.சாந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது